மடிசார் மாமி

மலையாள கவர்ச்சி புயல் ஷகிலா நடித்து, தமிழில் டப் செய்து வெளியிடப்படவுள்ள மடிசார் மாமி என்ற படத்துக்கு பிராமணர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.

ஷகீலா, பிராமணப் பெண்கள் அணிவது போல மடிசார் கட்டி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அவர் நடித்த இந்தப் படத்தை தமிழில் மடிசார் மாமிஎன மொழி மாற்றம் செய்யதுள்ளனர். அப்படத்தின் தலைப்பிற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அப்படத்தில் ஷகிலா எட்டு கெஜம் புடவையிலிருந்து கிட்டத்தட்ட ஆடையற்ற நிலைக்கு மாறுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இது பிரமாணர்களைஅதிர்ச்சியடைய வைத்துள்ளது.

0 comments: